மும்பையில் நிலநடுக்கம்
மும்பை:
குஜராத்தில் பூகம்பச் சாவு 10,000 மாக உயர்ந்துள்ள நிலையில் மும்பையிலும் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின் காரணமாக மும்பை நகர் மற்றும் 400 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள புறநகர் பகுதிகளில் பல மாடிக்கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
இதுகுறித்து மும்பை தீயணைப்புப் படை வீரர்கள் மற்றும் போலீஸார் கூறுகையில், மும்பையின் மத்தியப் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதில் பலமாடிக்கட்டிடங்கள் மற்றும் காலனி வீடுகள் இடிந்து விழுந்தன என்றனர்.
வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், தானே, பான்வேல் பகுதிகளில் பல வீடுகள் இடிந்து விழுந்தன. குடிசைப்பகுதிகளிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
வீடுகளில் இருந்தவர்கள் வெளியேறி ஓடினர். வீடுகளில் வைக்கப்பட்டிருந்த பாத்திரங்கள், கட்டில்கள், பிற சாமான்கள் கவிழ்ந்து விழுந்தன.
மேலும் மனோரி, மாலட், விஹார், துளசி ஏரி, கொய்னா மற்றும் பாவோய் பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. 1960 ம் ஆண்டு மகாராஷ்டிரமாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு இப்போது தான் அதே போல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம்எதுவும் ஏற்படவில்லை.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications