குஜராத்துக்கு ஆந்திரா ரூ 5 கோடி உதவி
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்:
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநில மக்களுக்கு, ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு உதவுவதாக அறிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானதற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள ஆந்திர முதல்வர்சந்திரபாபு நாயுடு, ஹைதராபாத்தில் பூகம்ப பாதிப்பு குறித்த உயர் அதிகாரிகள் கூட்டத்திற்குப்பின், குஜராத் மாநிலத்திற்கு உடனடியாக ரூ.5 கோடி நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளார்.
மருந்துகள், மற்றும் அத்தியாவசியப் பொருட்களை, குஜராத்திற்கு அனுப்பும்படி ஆந்திர மக்களை கேட்டுக் கொள்வதாக அவர் கூறியுள்ளார்.
உலகளவில் நிலநடுக்கம் குறித்தும், அதனை தடுப்பது குறித்தும் ஆராய்வது அவசியம் என்ற நாயுடு, நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் கட்டிடங்களைகட்டுவதற்கான தொழில்நுட்பம் வேண்டும் என்றார்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications