தொகுதி பங்கீடு .. முதல்வருடன் ம.தி.மு.க ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து முதல்வர் கருணாநிதியுடன் விரைவில் பேசிமுடிவெடுப்போம் என்று ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ வெள்ளிக்கிழமை கூறினார்.
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு, தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய வைகோநிருபர்களிடம் கூறுகையில்,
தமிழக சட்டசபைத் தேர்தல் யுக்திகள் குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
அதற்குத் தகுந்த நேரத்தில் கூட்டணியின் தலைவர் கருணாநிதி கூட்டத்தைக் கூட்டுவார். அப்போது நாங்கள் கலந்துகொண்டு போட்டியிடும் தொகுதிகள் குறித்துப் பேசி முடிவெடுப்போம் என்றார்.
யு.என்.ஐ.
More From
-
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications