மூப்பனார் - வீரமணி பேச்சுவார்த்தை
சென்னை:
அ.தி.மு.க. கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரசை இணைக்கும் பணியில் திராவிடர் கழக தலைவர் வீரமணி ஈடுபட்டுள்ளார். இது குறித்து அவர் மூப்பனாருடன்பேச்சு வார்த்தை நடத்தினார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல்கள் ஏப்ரல் மாதம் நடைபெறலாம் என தெரிய வந்திருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் சுறுசுறுப்படைந்துள்ளன.கூட்டணி அமைக்கும் முயற்சிகளும் தீவிரமடைந்துள்ளன.
காங்கிரஸ் அ.தி.மு.க. கூட்டணி உறுதியாகி விட்டதாக தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தெரிவித்துள்ளார். தற்போது த.மா.கா.வை அ.தி.மு.க.கூட்டணயில் இடம் பெற வைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
இந்த முயற்சியில் பத்திரிக்கையாளர் சோவும், திரவிடர் கழக தலைவர் வீரமணியும் ஈடுபட்டுள்ளனர்.
மூப்பனாரை அவரது வீட்டில் சந்தித்து இவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற மூப்பனாரின் கோரிக்கை தொடர்பாகஇவர்கள் மூப்பனாரை சமாதானப்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.
தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்ய ஒரு குழு அமைத்து முடிவு செய்யவும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியை அ.தி.மு.க.வில் சேர்ப்பதற்கு த.மா.கா. மற்றும் விடுதலை சிறுத்தை அமைப்புகள் எதிப்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்தும்இவர்கள் விவாதித்தனர்.
திருச்சியில் நடைபெற இருக்கும் தேசிய லீக் மாநாட்டில் மூப்பனாரூம், ஜெயலலிதாவும் ஒரே மேடையில் பேச இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications