குஜராத் பூகம்பம்: டாக்டர்கள் 1 நாள் ஊதியம் நன்கொடை
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி டாக்டர்கள் சங்கம் சார்பில், குஜராத் பூகம்ப நிவாரண நிதிக்கு ஒரு நாள்சம்பளத்தை கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவர் சங்க தலைவர் டாக்டர் திலீப் கே பாலியாவும், பொதுச்செயலாளர் டாக்டர் நாயுடுவும் தெரிவித்துள்ளதாவது:
பாண்டிச்சேரி மருத்துவ கழகம் கூட்டிய அவசர பொதுக்குழுவில் இது குறித்த தீர்மானம்நிறைவேற்றப்பட்டது. அப்போது மருத்துவர்கள் தங்கள் ஒரு நாள் சம்பளத்தைமுதல்வரின் நிவாரண நிதிக்கு அளிப்பது என முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.
பாண்டிச்சேரி அரசு கேட்டுக் கொண்டால் குஜராத் பூகம்பத்தில்பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்லா விதமான உதவிகளையும் செய்வது எனவும்,தங்களுக்கு வந்துள்ள மாதிரி மருந்துப் பொருட்களை குஜராத்துக்கு அனுப்புவது எனஇந்த கூட்டத்தில் மருத்துவர்கள் தீர்மானம் செய்தனர்.
எம்.எல்.ஏ.க்கள் நன்கொடை: இந்நிலையில் பாண்டிச்சேரி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்தங்கள் 1 மாத சம்பளத்தை பூகம்ப நிவாரண நிதிக்காக வழங்குவது என முடிவுசெய்துள்ளனர்.
பாண்டிச்சேரி தி.மு.க. அமைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஜானகிராமன்வெளியிட்டுள்ள அறிக்கையில், குஜராத் பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குவிரைவில் நிவாரண நிதியை வசூலித்து அனுப்புமாறு பாண்டிச்சேரி முதல்வரைகேட்டுக் கொண்டுள்ளார்.
யு.என்.ஐ.
-
புதுச்சேரியில் மது அருந்த வந்தவர்களுக்கு சினிமா பாணியில் ட்விஸ்ட்.. போலீஸ் அதிரடி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications