தியானம் செய்ய முயன்றார்.. தீயில் கருகினார்
கோயம்பத்தூர்:
தியானம் மூலம், தீ வளையத்திற்குள் புகுந்து வெளி வந்து, சாகசம் புரிய முயன்றவர், சாவைத் தொட்டார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் கவியரசு (22). பாலிடெக்னிக்கில் படித்து வந்தார். இவர்அடிக்கடி தியானம் செய்வது வழக்கம். இந்த நிலையில் சனிக்கிழமை இரவு, தீ வளையத்திற்குள் புகுந்து வெளி வரமுயற்சி செய்துள்ளார். அப்போது அவரது வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.
உடலைச் சுற்றிலும் தீ வைத்துக் கொண்ட அவர் அங்கிருந்து வெளியேற முயன்றார். ஆனால் பரிதாபமாக தீக்குள்சிக்கிக் கொண்டார். இதில் நெருப்பில் கருகினார். உடனடியாக அவரை கோவை மருத்துவக் கல்லூரிமருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.
இதற்கு முன்பு ஒருமுறை, 10 நாட்களாக சாப்பிடாமல் இருந்து உடலின் சக்தியைக் கூட்ட முயற்சி செய்தார் என்றுபோலீஸார் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications