ராமர் கோவிலா? நடக்காத காரியம்.. வைகோ
தர்மபுரி:
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் எண்ணம்நிறைவேறாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டில் நடந்த ம.தி.மு.க தேர்தல் நிதியளிப்பு விழாவில்பேசிய அவர், மத்தியில் காங்கிரஸ் அல்லாத அரசுகளை பல முறை கவிழ்த்த போதும்மக்கள் ஆதரவுடன் பதவியேற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர்வாஜ்பாய் உலக நாடுகள் போற்றும் வகையில் ஆட்சி செய்வதாக கூறினார்.
வாஜ்பாயின் ஆட்சியில் தான் அதிக எண்ணிக்கையில் மக்கள் ஹஜ் பயணம்செய்துள்ளனர் என்ற வைகோ அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விஸ்வ ஹிந்துபரிஷத்தின் எண்ணம் ஈடேறாது என்றார்.
ஊழல் புரிந்ததால் தேர்தலில் நிற்க முடியாத நிலையில் உள்ள ஜெயலலிதாவுடன்கூட்டுச்சேர்ந்துள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் அத்வானி பதவியில் நீடிப்பதுபற்றி பேசுவதில் அர்த்தமில்லை என்றும் அவர் கூறினார்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications