மத்திய சிறையில் கைதிகள் கலகம்
திருச்சி:
திருச்சி மத்தியை சிறை கைதிகள் புதன்கிழமை காலை போராட்டம் நடத்தினர்.
கைதிகள் தங்களை சிறை அதிகாரிகள் மருத்துவமனையிலிருந்து வரும்போதோ அல்லது நீதிமன்றத்திலிருந்துவரும்போதோ சோதனை செய்யப்படுவதை எதிர்த்து திருச்சி மத்திய சிறையிலிருந்த கைதிகள் போராட்டம்நடத்தினர்.
இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், புதன்கிழமை காலை சிறையில் இருந்த கைதிகள் மரங்களின் மேல் ஏறிக்கொண்டு இறங்க மறுத்தனர். செவ்வாய்க்கிழமை சில கைதிகள் போதைப் பொருட்களை வைத்திருந்த போதுகையும் களவுமாக பிடிபட்டனர்.
செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்திலிருந்து அழைத்து வரப்பட்ட சில கைதிகளிடம் நடத்தப்பட்டு சோதனைசெய்யப்பட்ட போது சிறையின் உள்ளிருந்த 3 பேரிடம் போதை மருந்துகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இவர்கள் பிடிக்கபட்டதை எதிர்த்து சிறையிலிருந்த மற்ற கைதிகள் போராட்ட த்தில் ஈடுபட்டனர். இவர்கள் தாங்கள்சோதனை செய்யப்படுவதை எதிர்க்கின்றனர்.மேலும் தங்களை சோதனை செய்வதை நிறுத்த வேண்டும் எனவும்போராட்டம் நடத்துகின்றனர்.
பிரச்சனை பெரிதானதும் மத்திய சிறையின் உயர் அதிகாரிகள் தலைமையில் சிறைக்காவல்கள் சம்பவ இடத்திற்குவிரைந்து சென்று கைதிகளை சமாதானப்படுத்த முயன்றனர். அவர்கள் முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்துசிறை அதிகாரிகள் கைதிகளை அவரவர் அறைக்கு செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தனர் என கூறினர்.
யு.என்.ஐ.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications