வந்தது மீட்புப்படை
ப்ரிடோரியா (தெ.ஆப்பிரிக்கா):
குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபடுவதற்காக 30 மீட்புப் படையினர் மற்றும் 4 மோப்ப நாய்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தென் ஆப்பிரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.
தென் ஆப்பிரிக்க வெளியுறவுத்துறை அமைச்சக மனித வளப் பிரிவு துணை இயக்குநர் கெவின் பிரினான் கூறுகையில், இந்தியாவுக்கு 30 பேர் கொண்ட தென்ஆப்பிரிக்க மீட்புப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் நவீன கனரக ஆயுதங்களும் கொடுத்து விடப்பட்டுள்ளன. அவற்றின் மூலம்அவர்கள் மீட்புப்பணியில் ஈடுபடுவார்கள்.
அவர்களுடன் டாக்டர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தென் ஆப்பிரிக்கா முழுவதிலுமிருந்து தொண்டு நிறுவன உறுப்பினர்களும் மீட்புப் படையினருடன்அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் செயல்படும் வாக்ஃபுல் வாக்பின் என்ற அமைப்பு மீட்புக் குழுவினர் செல்வதற்கான ஏற்பாடுகளைகவனித்து வருகின்றன.
தென் ஆப்பிரிக்காவில் வாழும் குஜராத் மக்களால் அமைக்கப்பட்டுள்ள கவுன்டெக் இயற்கைச் சீற்ற நிவாரண நிதி அமைப்பு புதன்கிழமைஜோகன்னஸ்பெர்க்கில் கூடி இந்தியாவுக்கு நிவாரண உதவி செய்வது குறித்து விவாதித்தது. இதே அமைப்பு, 1999 ம் ஆண்டு 10,000 பேரை பலிவாங்கியஒரிசா புயலின் போது அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது என்றார் பிரினான்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications