வீரப்பனின் சிஷ்யன் கைது
Subscribe to Oneindia Tamil
கோவை:
வீரப்பனிடம் ஆயுதப் பயிற்சி பெறச் சென்றதாகக் கைதான தீவிரவாதி அசன் அலிக்கு பவானி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை வழங்கப்பட்டது.
அந்தியூர் பர்கூர் காட்டுப்பகுதியில் கெட்டி சத்திரம் ஏரி நாராயணசாமி கோயில் உள்ளது. இந்தப் பகுதியில் தீவிரவாத இயக்கத்தோடு தொடர்புடைய அசன்அலி பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு வந்த தகவலையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர்.
அவனிடம் நடந்த விசாரணையில் அவன் தமிழ்தேசிய மீட்பு படையைச் சேர்ந்தவன் என்றும், ஆயுதப் பயிற்சி பெற வீரப்பனைத் தேடிச் சென்றதும் தெரிய வந்தது.இதைத் தொடர்ந்து அசன் அலியைப் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்குத் தொடர்பாக பவானி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அசான் அலிக்கு குற்றப் பத்திரிக்கையின் நகல் வழங்கப்பட்டது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications