விசுவை அழைக்கிறார் "மகாத்மா
சேலம்:
வீணான அரசியல் கட்சிகளுக்கு வாக்களித்து நம் ஓட்டுகளை வீணாக்க வேண்டாம். நம்வாக்குகளை உபயோகித்து சுயராஜ்ய நிர்வாக நடைமுறையை கொண்டு வருவோம் எனமகாத்மா காங்கிரஸ் என்ற புதிய கட்சி கூறியுள்ளது.
மகாத்மா காங்கிரஸ் என்ற கட்சி, 1998-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ம் தேதி கரூர்மாவட்டம் புகழூரைச் சேர்ந்த ரங்கராஜன் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த கட்சியின் கொள்கைகைகள் உள்ளாட்சிகளுக்கு முழு சுயாட்சி, வரி இல்லாத நல்லஆட்சி, மக்கள் கமிட்டியின் கீழ் ரேஷன் கடைகள், சத்துணவுக் கூடம், பேரூராட்சி மக்கள்கமிட்டியின் கீழ் பஞ்சாயத்துக் கோர்ட், ஊர்க்காவல் படையின் மூலம் கள்ளச்சாராயம்,ஆபாச சுவரொட்டிகள், விபச்சாரம் போன்றவற்றை அழிப்பதாகும்.
இந்த கட்சி தற்போது வழக்காடு மன்ற புகழ் டாக்டர் அறிவொளியை கரூர் தொகுதியிலும்,பட்டிமன்றம், நகைச்சுவை பேச்சுகள் மூலம் புகழ் பெற்ற லியோனியை திண்டுக்கல்லிலும்,அரட்டை அரங்கம் புகழ் மற்றும் திரைப்பட இயக்குனரான விசுவை ஸ்ரீரங்கம்தொகுதியிலும் தேர்தல் வேட்பாளராக நிற்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இவர்களுக்குதங்கள் கட்சி ஆதரவு தரும் எனவும் கூறியுள்ளது.
இது பற்றி இந்த கட்சி கூறுகையில் உளுத்துப்போன அரசியல் கட்சிகளுக்கு வாக்களித்துநம் வாக்குகளை வீணாக்க வேண்டாம். உண்மையான மக்களாட்சியும், கிராம் சுயராஜ்யநிர்வாக நடைமுறை செயலுக்கு வர விருக்கும் தேர்தலை உபயோகப்படுத்துவோம் எனகூறியுள்ளது.
இந்த கட்சி சுயேட்சை வேட்பாளர்களும் ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications