சிங்கப்பூரில் தாத்தா, பாட்டிகள் அதிகரிப்பு
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் வீட்டிலிருக்கும் நபர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அந்நாட்டு புள்ளிவிவரத்துறை அறிக்கை தெரிவிக்கிறது.
1980 களில் ஒரு வீட்டிற்கு 4.9 பேர் என்ற அளவில் குடியிருந்தனர். 90-களில் இது வீட்டிற்கு 4.2 பேர் எனக் குறைந்து தற்போது வீட்டிற்கு 3.7 பேர்என்ற நிலையில் வசிக்கின்றனர். இதற்கு காரணம் பிறப்பு விகிதம் குறைவு மற்றும் வீடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவையாகும் என ஸ்ட்ரைட்டைம்ஸ் பத்திரிக்கை தெரிவிக்கிறது.
கடந்த பத்தாண்டுகளில் மட்டும் 2,60,000 வீடுகள் புதிதாக கட்டப்பட்டுள்ளதாக அரசின் புள்ளிவிவர அறிக்கை தெரிவிக்கிறது.
ஒருவர் மட்டுமே வசிக்கும் வீடுகள் 5.2 சதவீதத்திலிருந்து 8.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. சீனர் மற்றும் இந்தியர்கள் வசிக்கும் வீடுகளில் பாதி, 4நபருக்கும் குறைவான நபர்களைக் கொண்டவையாகும். மலாய் மக்களின் வீடுகளில் மூன்றில் ஒரு பங்கு வீடுகள் 4 நபருக்கும் குறைவானவர்களைக்கொண்டுள்ளது.
வயதானவர்களைக் கொண்ட வீடுகளின் எண்ணிக்கை 20.7 சதத்திலிருந்து 21.4 சதமாக உயர்ந்துள்ளது. வயதானவர்கள் மட்டுமே உள்ள வீடுகளின்எண்ணிக்கை 10,400லிருந்து 25,700 ஆக உயர்ந்துள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications