ஜனாதிபதி உரை .. கருத்துத் தெரிவிக்க பிரதமர் மறுப்பு
சென்னை:
லோக்சபாவுக்கு ஐந்தாண்டு நிலையான பதவிக்காலம் குறித்து குடியரசு தின உரையின்போது, ஜனாதிபதிகே.ஆர்.நாராயணன் அதிருப்தி தெரிவித்தது குறித்துக் கருத்துத் தெரிவிக்க பிரதமர் வாஜ்பாய் மறுத்து விட்டார்.
சென்னை எண்ணூ
லோக் சபாவின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் முடிவதற்கு முன் அது கலைக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில்,சட்டத் திருத்தம் கொண்டு வருவதற்காக அரசியல் மறு ஆய்வுக் கமிட்டியை பிரதமர் வாஜ்பாய் அமைத்திருந்தார்.இந்தக் கமிட்டியும், அரசியல் சட்டத் திருத்தம் குறித்த தனது ஆய்வை ஏற்கனவே துவக்கி விட்டது.
ஆனால், தனது குடியரசு தின உரையின்போது இந்தக் கமிட்டி அமைக்கப்பட்டதற்கு ஜனாதிபதிகே.ஆர்.நாராயணன் ஆட்சேபம் தெரிவித்திருந்தார். அரசியல் சட்டத்தை நிர்ணயித்தவர்கள், அதை ஆழ்ந்தநோக்குடன்தான் தயாரித்துள்ளார்கள். எனவே அதை மாற்றத் தேவையில்லை என்று கூறியிருந்தார் நாராயணன்.
ஜனாதிபதியின் பேச்சுக்கு, பாரதீய ஜனதாக் கட்சி உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தது. ஜனாதிபதியின் உரை,உள்நோக்கம் கொண்டதாக அது வர்ணித்திருந்தது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications