பிரதமர் சுற்றுப்பயணம் ரத்து
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
குஜராத்தில் ஏற்பட்டுள்ள பூகம்பம் காரணமாக, பிப்ரவரி 8 முதல் 14-ம் தேதி வரை மேற்கொள்ளவிருந்த மலேசியமற்றும் ஜப்பானிய சுற்றுப்பயணத்தை பிரதமர் வாஜ்பாய் ரத்து செய்து விட்டார்.
இதுகுறித்து டெல்லியில் அரசு செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், தற்போது எகிப்து தலைநகர்கெய்ரோவில் இருக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்குடன் கலந்து பேசியபின் இந்த முடிவைபிரதமர் எடுத்துள்ளார்.
தனது முடிவை சம்பந்தப்பட்ட அரசுகளிடம் தெரிவித்து விடுமாறு, வெளியுறவுத் துறை செயலாளர் லலித்மான்சிங்கிடம் பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார் என்றார் அவர்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் பிப்ரவரி 8ம் தேதி முதல் 10-ம் தேதி வரையிலும், டோக்யோ, ஒசாகா ஆகியநகரங்களில் 4 நாட்களும் சுற்றுப்பயணம் செய்ய பிரதமர் வாஜ்பாய் திட்டமிட்டிருந்தார்.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications