கோபி சந்த் - பிரெஞ்ச் ஓபனில் இல்லை
Subscribe to Oneindia Tamil
ஜெய்ப்பூர்:
பாட்மின்டன் போட்டியில் உலகத்தர வரிசையில் 6வது இடத்தில் உள்ள இந்திய வீரர் கோபிசந்த், ஸ்விஸ் ஓபன் போட்டியில் பங்கு பெறுவதால் அந்த தேதிகளில்நடைபெறும் பிரெஞ்ச் ஓபன் போட்டியில் கலந்து கொள்ள மாட்டார் என இந்திய பாட்மின்டன் சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் செயலாளர் எல்.சி.குப்தா அளித்த தகவலில், மார்ச் 6ம் தேதி தேர்வுக்குழு கூடி ஆல் இங்கிலாந்து மற்றும் பிரெஞ்ச் ஓபன் போட்டிகளுக்குவீரர்களை தேர்வு செய்யவுள்ளது.
தேசிய பயிற்சியாளர் முகமது ஆரிப், சங்கச் செயலாளர்கள் குப்தா, எஸ்.எஸ்.மானி, தேர்வுக்குழு உறுப்பினர்கள் தினேஷ் கன்னா, பிரதீப் காந்தே, மற்றும்பார்த்தோ கங்குலி ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.
More From
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications