தப்பியது ஒரு வரலாறு
மும்பை:
குஜராத் மாநிலத்தில் 10 நாட்களுக்கு முன் ஏற்பட்ட பூகம்பத்தில் கட்ச் மாவட்டத்தில் உள்ள 5000 வருடம் பழமை மிக்க தொலாவிரா நகரம்எவ்வித சேதமும் இல்லாமல் தப்பித்தது.
இந்தியாவின் முதல் நகரம் என்றழைக்கப்படும் தொலாவிரா ஹரப்பா நாகரிகத்தின்போது தோன்றியதாகும். அப்போது தோன்றிய மொகஞ்சதாரோ,கான்வெரிவாலா, ராகிகாரி, ஹரப்பா ஆகிய 4 நான்கு நகரங்கள் மிக முக்கியமான நகரங்களாகும். ராகிகாரி தவிர பிற 3 நகரங்களும் தற்போதுபாகிஸ்தான் கீழ் உள்ளன.
தொலாவிரா நகர் தற்போது குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தின் அருகே உள்ளது. இங்கு ஜனவரி 26 ம் தேதி பூகம்பம் ஏற்பட்டும் எவ்விதபாதிப்பும் இல்லை என்பது மிகவும் ஆச்சரியமான விஷயமாகும்.
தானேயைச் சேர்ந்த விஜய் படேகர் கூறுகையில், ஹரப்பா மட்டும் எப்படித் தப்பித்தது என்பது குறித்து ஆராய்வதற்காக ஒரு குழு அங்கு சென்றுள்ளதுஎன்றார்.
டாக்டர் படேகர் 10 வருடங்களுக்கு முன் தொலாவிராவுக்குச் சென்று அங்குள்ள கட்டிடங்களைப் பார்த்தார். இங்கு கட்டப்பட்டுள்ள கட்டிடங்களில் பிறகட்டிடங்களை விட பாதுகாப்புக்கள் அதிகமாக உள்ளது பற்றியும் ஏற்கனவே கூறியிருந்தார்.
யு.என்.ஐ.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications