392 கிராமங்களில் இன்டர்நெட் மையங்கள்
கோவை:
சென்னையைத் தவிர தமிழகத்தின் கிராமப் பகுதிகளில் 392 இடங்களில் இன்டர்நெட் மையங்களைத் தொடங்கபாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த மையங்கள் அனைத்தும் அடுத்த மார்ச் மாதஇறுதிக்குள் செயல்படத் துவங்கும்.
கோவையில் ஒரு பள்ளியில் இன்டர்நெட் மையத்தைத் தொடங்கி வைத்த தமிழ்நாடு தொலைத் தொடர்புத் துறைபொதுமேலாளர் நாகலிங்கம் கூறியதாவது:
சென்னையைத் தவிர மற்ற பகுதிகளில் கிராமப் பகுதிகள் உட்பட பல்வேறு இடங்களில் இன்டர்நெட் மையங்களைஏற்படுத்த முடிவு செய்துள்ளோம். நகர்ப் புறங்களைப் போன்று கிராமப் புறங்களில் வரவேற்பு இல்லை என்றாலும்,இங்கு மையங்களை ஏற்படுத்த தீவிர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த இன்டர் நெட் மையங்களுக்கு பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் இணைப்புகளை வழங்கும். இதில் ஆண்டுக்குஆயிரத்து 500 மணி நேர இணைப்பு இலவசமாக வழங்கப்படும். மேலும், டெலிபோன் கட்டணத்தில் 25 சதவீதம்கமிஷன் வழங்கப்படும்.
கோவையில் உள்ள 19 தொலைபேசி வட்டங்களில் 11 வட்டங்களில் இந்த இன்டர்நெட் மையம் துவங்கப்படுகிறதுஎன்றார் அவர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications