ஜப்பானிலிருந்து ராணுவம்
டெல்லி:
குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி புரியும் வகையில், 100 ஜப்பான் ராணுவ வீரர்கள் பூஜ் வருகிறார்கள்.
இதுகுறித்து, டெல்லியிலுள்ள ஜப்பான் தூதரக அதிகாரிகள் கூறுகையில்,
நிவாரணப் பணிக்காக பூஜ் வரும் ராணுவ வீரர்கள் கட்ச் மாவட்டம் பூஜ்ஜில் ஒரு வாரம் இருப்பார்கள். அவர்கள் 4000 கூடாரங்கள்அமைப்பதற்கான பொருட்களையும் எடுத்துக் கொண்டு வருகிறார்கள். 8 பேர் தங்கும் வகையில் இந்த கூடாரங்கள் இருக்கும்.
குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக முதலில் மருத்துவக்குழுவை அனுப்புவது என்று ஜப்பான் திட்டமிடப்பட்டிருந்தது.அதற்குப்பின் தற்போது கூடாரங்கள் அமைத்துக் கொடுப்பதுதான் அத்தியாவசியப்பணி என்று தெரிய வந்தது. இதையடுத்து கூடாரங்கள் அமைப்பதற்குத்தேவையான ராணுவ வீரர்களை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.
ஏற்கனவே பூகம்பம் ஏற்பட்ட ஜனவரி 26 ம் தேதி ஜப்பான் ரூ 3 கோடிக்கான நிவாரணப் பொருட்களையும், 3.94 கோடி அத்தியாவசியப்பொருட்களையும் அனுப்பி வைத்தது. ஜனவரி 30 ம் தேதி முதல் ஜப்பானைச் சேர்ந்த 19 பேர் கொண்ட டாக்டர்கள் குழு குஜராத்தில் பணிபுரிந்து வருகிறது.
யு.என்.ஐ.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications