புலிகளுடன் பேசத் தயார் .. சுதந்திர தின உரையில் சந்திரிகா
கொழும்பு:
18 ஆண்டு கால இனப்பிரச்சினைக்கு தீர்வு காண புலிகளுடன் பேச்சு நடத்த அரசு தயாராக உள்ளது என்று இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காஇலங்கையின் 53வது சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார். ரும்பவில்லை.எனினும் போர்நிறுத்தமானது பேச்சுவார்த்தையில் ஏற்படும் முன்னேற்றத்தைபொறுத்தே அறிவிக்கப்படும்.
கடந்த இருமாதங்களுக்கு முன் ராணுவநடவடிக்கை மூலம் தீர்வு காணப்படும் என்ற சந்திரிகா தற்போது ராணுவம் யாழ்ப்பாணப் பகுதியில் புலிகளின் சிலபகுதிகளை கைப்பற்றியுள்ள போதும் அது பற்றி சுதந்திர உரையில் குறிப்பிடவில்லை.
இலங்கையின் அமைதி முயற்சியானது அரசு கடந்த ஆகஸ்ட்டில் சட்டமாக்க முயன்ற புதிய அரசியலமைப்பின் அடிப்படையில் அமையும் என்றார்.
சிறுபான்மையினருக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் புதிய அரசியலமைப்பு மசோதா எதிர்க்கட்சியினர் ஒத்துழைப்பு இல்லாததால் கடந்த ஆட்சியில்சட்டமாக்கப்படவில்லை. எனினும் அதனை விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அரசு உறுதிபூண்டுள்ளது என்றும் சந்திரிகா தெரிவித்தார்.
இதனிடையில் அரசுப் பத்திரிக்கையான சன்டே அப்சர்வர் தனது இதழில், சந்திரிகாவின் அறிவிப்பு நார்வே அமைதிக்குழு தலைவர் எரிக் சோலைம் அதிபருடன்நடத்திய பேச்சுவார்த்தையின் விளைவே என்கிறது.
நார்வே அமைதிக்குழுவின் முதல் சுற்று பேச்சுவார்த்தை முடிவடையும் நிலையில் உள்ளது. இதில் நார்வே தூதுக்குழு தயாரித்துள்ள திட்டத்தின் சில பகுதிகளுக்குபுலிகளின் லண்டன் பிரதிநிதியான ஆன்டன் பாலசிங்கம் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவற்றை செயல்படுத்துவதற்கு அரசுடன் பேச்சு நடத்தப்படுகிறது.
இத்திட்டப்படி புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு பொருட்களின் சப்ளை செய்வதற்கு உள்ள தடைகளை நீக்க வேண்டும். அதற்கு பதிலாக புலிகள்இலங்கையின் பிற பகுதிகளில் தாக்குதல் நடத்துவதை நிறுத்துவது என்றும் கூறப்பட்டுள்ளதாக சன்டே அப்சர்வர் தெரிவிக்கிறது
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications