வீரப்பன்: கருணாநிதியின் தேர்தல் தந்திரம் .. ஜெ.
வீரப்பனுடன் நடந்ததாகக் கூறப்படும் மோதல் குறித்து கூறப்படுவது, தமிழக முதல்வர் கருணாநிதியின் தேர்தல்தந்திரங்களில் ஒன்றுதான் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் அவர் வெளியிட்ட அறிக்கை:
வீரப்பனைப் பார்த்ததாக அதிரடிப்படை வீரர்கள் கூறுவது சந்தோஷமாக இருக்கிறது. ஆனால், வீரப்பன்கும்பலுடன் சண்டை போட்டதாகவும், ஆனால் அவர்கள் தப்பி விட்டதாகவும் கூறப்படுவது நம்பும்படியாகஇல்லை.
பொறுப்பான அரசியல் தலைவர் என்றமுறையில் இந்த சம்பவத்தினால் எழுந்துள்ள சந்தேகங்களை தமிழக மக்கள்முன்பு வைக்க வேண்டியது எனது கடமை. இதுகுறித்து அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
அதிரடிப்படை வீரர்களுக்கு நெருக்கத்தில் வீரப்பன் ஆட்கள் இருந்ததாகவும், ஆயினும் கூட அவர்களை பிடிக்கமுடியவில்லை என்று கூறப்படுவது நம்பும்படியாக இல்லை. சினிமாக் கதை போல இது உள்ளது என்றுகூறியுள்ளார் ஜெயலலிதா.
யு.என்.ஐ.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications