மீண்டும் மொயின் கான் கேப்டன்
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக விக்கெட் கீப்பர் மொயின் கான் மீண்டும்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விரைவில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. இதற்கான அணித் தேர்வுவிரைவில் நடைபெறவுள்ளது. அதற்கு முன்பாக கேப்டனாக மீண்டும் மொயின் கான் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மொயினுக்கும், பயிற்சியாளர் மியான்தத்துக்கும் இடையே தகராறு இருந்ததாகக் கூறப்பட்டது. ஆனால் மீண்டும்மொயின் நியமிக்கப்பட்டுள்ளதால் அந்தப் பிரச்சின்ைகு முடிவு கட்டப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications