ரூ. 23 கோடியில் நிவாரணம்
Subscribe to Oneindia Tamil
சூரத்:
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட கைவினைப் பொருட்கள் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்காகரூ 23 கோடி நிதியுதவி செய்யவுள்ளதாக மத்திய ஜவுளித்துறை அமைச்சர் காசிராம் ரானே ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அமைச்சர் காசிராம் ரானே நிருபர்களிடம் கூறுகையில், நாங்கள் வழங்கப்போகும் ரூ 23 கோடி பல கட்டங்களாக, பூகம்பத்தால்பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கப்படும் என்றார்.
முன்னதாக, காசிராம்ரானே திங்கள்கிழமை முதல் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட கட்ச் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
யு.என்.ஐ.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications