சீக்கியர் படுகொலையை எதிர்த்து பந்த்
Subscribe to Oneindia Tamil
ஜம்மு:
சீக்கியர்கள் படுகொலை தொடர்பாக சீக்கிய இயக்கங்கள் அழைப்பு விடுத்த மாநிலம் தழுவிய பந்த்தை முன்னிட்டு ஜம்மு மற்றும் உதம்பூரில் ஊரடங்குஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜம்முவின் திஜியானா ஆஸ்ரம், நானக் நகர் உள்ளிட்ட வன்முறை வெடிக்கக் கூடிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கல்விக் கூடங்களுக்கும், சிலஅரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மாநில குருத்வாரா பிரபந்த வாரியம் உள்ளிட்ட சில சீக்கிய இயக்கங்கள் சீக்கியர்களின் படுகொலையை கண்டித்து ஜம்மு மற்றும் உதம்பூரில் கண்டனஊர்வலம் செல்ல முடிவெடுத்துள்ளன.
ஞாயிற்றுக்கிழமை நடந்த கண்டன ஊர்வலத்தின் போது ஜம்மு - பதான்கோட் நெடுஞ்சாலையில் டயர்களை கொளுத்தியதால் போக்குவரத்தை சீர்குலைந்ததுஎன்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications