கேரளாவில் குஜராத் சிறுமி
கொல்லம்:
குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் தப்பிய 9 வயது குஜராத்தி சிறுமி, தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த மலேசிய குடும்பத்தினருடன் கேரளாவுக்குவந்துள்ளார்.
அகமதாபாத்தில் உள்ள 7 வது அட்வன்டிஸ்ட் உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்த ஜோதி என்ற சிறுமி குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்ட தினத்தன்றுவிளையாட்டு மைதானத்தில் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.
திடீரென்று யாரும் எதிர்பாராத வண்ணம் குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டு விட்டதால் சிறுமி ஜோதியின் வீடும் இடிந்து விழுந்து தரைமட்டமானது.அவரது குடும்பமே மண்ணோடு மண்ணாக உயிரோடு புதைந்தது. தப்பித்த ஜோதியின் அம்மா காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் தன்னால் உயிர்பிழைக்க முடியுமோ அல்லது உயிர்பிரிய நேரிட்டால் தனது மகள் ஜோதியை யார் காப்பாற்றுவார்கள் என்று கருதி ஜோதியை தனதுபக்கத்து வீட்டு மலேசிய குடும்பத்தினருடன் கேரளாவுக்கு அனுப்பி வைத்து விட்டார்.
ஜோதியின் குடும்பத்தினரும், மலேசிய குடும்பத்தினரும் குஜராத் மணிநகரில் பல வருடங்களாக பக்கத்து பக்கத்து வீடுகளில் வசித்து வந்தனர். ஜோதி தனதுபக்கத்து வீட்டு குடும்பத்தினருடன் சனிக்கிழமை கொல்லம் வந்தடைந்தார். குஜராத்தில் பூகம்ப பீதி அடங்கிய பின் ஐந்தாறு மாதங்களுக்குப் பின் மீண்டும்ஜோதி தன் வீட்டுக்குத் திரும்புவார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications