கொல்கத்தா உதவிக்கரம்
கொல்கத்தா:
குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களை தத்தெடுக்க கொல்கத்தாவிலுள்ள குஜராத்தியர்கள் முன்வந்துள்ளனர்.
கொல்கத்தாவில் வாழ்ந்து வரும் குஜராத் தொழிலதிபர்கள் ஒன்றிணைந்து 11 பேர் கொண்ட கமிட்டி ஒன்றை அமைத்துள்ளனர். இதில் பிரபலதொழிலதிபர்கள் ரவி டோடி, மஹேந்திரா ஜாலன், ஷியாம் சுந்தர் தால்மியா ஆகியோர் குறிப்பிடத்தக்க தொழிலதிபர்கள். இவர்கள், குஜராத்தில்மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட கிராமங்களை தத்தெடுத்துக் கொள்வார்கள்.
கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் குஜராத் மக்கள் நிவாரண அமைப்பினர் கூறுகையில், கட்ச் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகநிவாரண உதவி விரைவில் செய்து கொடுக்கப்படும். ஏனெனில் கட்ச் மாவட்டம்தான் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதியாகும்.
இப்போது குஜராத் பூகம்பத்திற்காக நிவாரணம் நிதி வசூல் செய்தும், மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்காக விநியோகித்தும் வருகிறோம்.கொல்கத்தாவிலுள்ள தனியார் தொண்டு நிறுவனங்களான குஜராத் கிளப், குஜராத் பிரண்ட்ஸ், குஜராத் ஸ்போர்ட்ஸ் யூனியன் ஆகியவையும் நிவாரணப்பொருட்களை வழங்கி வருகின்றன என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications