மணிப்பூரில் 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
Subscribe to Oneindia Tamil
கவுஹாத்தி:
மணிப்பூர் தீவிரவாதிகள் 8 பேரை அஸ்ஸாம் ரைபிள் படை சுட்டுக் கொன்றதாக அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த அவர்கள் இம்பாலுக்கு வெளியே, மூங்கில் காட்டில் பதுங்கியிருந்த போது நடைபெற்ற தேடுதல்வேட்டையில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திங்கள் மாலை 6 மணி முதல் 36 மணிநேர பந்திற்கு அவ்வியக்கம் அழைப்பு விடுத்துள்ளது.
மியான்மரை ஒட்டியுள்ள இப்பகுதியில் அதிக அதிகாரம் கோரும் இயக்கம் முதல் தனிநாடு கோரும் இயக்கம் வரை 12க்கும் மேற்பட்ட தீவிரவாதஇயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வரும் இப்போரில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications