ரஜினியை ஏமாற்றிய ரங்காராவ் மருத்துவமனையில் அனுமதி
ஹைதராபாத்:
நடிகர் ரஜினிகாந்தை ஏமாற்றியதற்காக சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் நரசிம்மாராவின் மகன்ரங்கராவ் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் மகனுமான ரங்காராவ் ஸ்ரீராகவேந்திர சுவாமி மகாத்மியம் என்ற பெயரில் திரைப்படம் எடுப்பதாக கூறி ராகவேந்திர சுவாமி பக்தரான நடிகர்ரஜினிகாந்திடம் ரூ 2.6 கோடி பணம் வாங்கி படம் எடுக்காமல் மோசடி செய்தார்.
இதையடுத்து ரஜினிகாந்த் கொடுத்த புகாரின் பேரில் ரங்கராவ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டார். அவரை 15 நாள் காவலில் வைக்க நிதிபதி உத்தரவிட்டார்.
ரங்கராவ் தனக்கு உடல் நிலை சரியில்லை எனக் கூறியதன் பேரில் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். ஆனால் அவருக்கு உடலில் எந்த விதமான பிரச்சனையும் இல்லை என மருத்துவர்கள் கூறியதும்அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு தனக்கு நெஞ்சுவலிப்பதாக ரங்கராவ் கூறியதும் அவர் சிகிச்சைக்காக ஹைதராபாத்தில்இருக்கும் நிஜாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications