மக்கள் தொகை கணக்கெடுக்க உதவுங்கள்
சென்னை:
தமிழகத்தில் நடக்கவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் என முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் இந்த மாதம் 9-ம் தேதி முதல் 28-ம்தேதி வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கவிருக்கிறது.
10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த பணி தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த பணியில்தமிழகத்தில் மட்டும் ஒன்றைரை லட்சம் பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
மக்கள் தொகை கணக்கெடுப்பில் மக்கள் எண்ணிக்கை மட்டுமில்லாது. மக்களின் சமூக, கலாச்சார, பொருளாதாரப்பிண்ணனி, இடப் பெயர்ச்சி, இனப் பெருக்கம் குறித்த விவரங்களும் சேகரிக்கப்படும்.
இதில் கிடைக்கும் புள்ளி விவரங்கள் மூலம்தான் நாட்டுக்கும், மக்களுக்கும் தேவைப்படும் அடிப்படை வசதிமற்றும் முன்னேற்றத்திற்கு தேவையான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
தனி நபர்கள் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். எனவே இந்த பணியில் சரியான தகவல்களை வழங்கிஇந்த பணி வெற்றி பெற தமிழக மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications