விளையாட்டுக்கு அதிக மைதானங்கள்...புதுவை அமைச்சர்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு மைதானஙகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று பாண்டிச்சேரி சுற்றுலாமற்றும் கல்வித் துறை மந்திரி ரங்கசாமி தெரிவித்தார்.
அகில இந்திய கால்பந்து போட்டியின் (சிவில் சர்வீஸ்) துவக்க விழாவில் பேசும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இப்போட்டியினை துவக்கி வைத்து பேசிய பாண்டிச்சேரி முதல்வர் சண்முகம் கூறுகையில், ஜாதி மதங்களை கடந்து நாடு முழுவதிலும் இருந்து விளையாட்டு வீரர்கள்இப்போட்டியில் பங்கு பெறுவது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு எடுத்தக்காட்டாகும் என்றார்.
ஆறு நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் தற்போதைய சாம்பியனான சென்னையின் பிராந்திய விளையாட்டு வாரிய அணி உள்பட நாடு முழுவதும் இருந்து32 அணிகள் கலந்து கொள்கின்றன.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications