கூட்டணியில் மாற்றம் வரும் .. கூறுகிறது பா.ஜ.க.
டெல்லி:
சட்டசபைத் தேர்தலுக்கு முன் தமிழகத்தில் அரசியல் கூட்டணிகளில் மாற்றங்கள் ஏற்படும் என்று பாரதீய ஜனதாக்கட்சி கூறியுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குக் கொடுத்து வந்த ஆதரவை பாட்டாளி மக்கள் கட்சி வாபஸ் பெற்றுக் கொண்டுவிட்டது. இதையடுத்து லேசான சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தற்போது பாரதீய ஜனதாக் கட்சிஅதிகாரப்பூர்வமாக கருத்து வெளியிட்டுள்ளது.
கட்சி செய்தித்தொடர்பாளர் ஜனா. கிருஷ்ணமூர்த்தி டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது:
அதிமுகவில் சேர்ந்துள்ளதால் பா.ம.க.வுக்கு லாபமா, நஷ்டமா என்பதை இப்போது கூறுவது மிகவும் கடினம். சிலதினங்களில் எல்லாம் தெளிவாகத் தெரியும்.
அதிமுகவில் உள்ள பல கட்சிகள், பா.ம.க.வின் வரவை விரும்பவில்லை என்று கேள்விப்படுகிறோம்.
டாக்டர் ராமதாஸும், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவனும் ஒரே மேடையில் அமருவதுஇயலாத காரியம். இருவரும் தங்களுக்கென தனி வாக்கு வங்கியை வைத்துள்ளார்கள்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாரும் கூட ராமதாஸ் வரவை விரும்பவில்லை என்று தெரிகிறது. எனவேராமதாஸ் முடிவு குறித்து இப்போதைக்கு கருத்துத் தெரிவிப்பது இயலாத காரியம் என்றார் அவர்.
யு.என்.ஐ.
அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தது பா.ம.க.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்











Click it and Unblock the Notifications