ஓவியம் மூலம் நிதிவசூல்
டெல்லி:
குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் தலைநகர் டெல்லியில் உள்ள வதேரா ஆர்ட் கேலரியில் எம்.எப்.ஹூசைனின் ஓவியங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது.
எம்.எப்.ஹூசேனின் மதர் அன்ட் சைல்டு என்ற ஓவியம் வதேரா ஆர்ட் காலரியில் திங்கள்கிழமை கண்காட்சியாக வைக்கப்பட்டது. இந்த ஓவியம் ரூ10.5 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. இந்த ஓவியத்தை சச்சின் கோஹிலி என்பவர் ஏலம் எடுத்தார்.
வதேரா காலரியில் வேலை செய்யும் சுரேஷ் என்பவர் கூறுகையில், இந்த ஓவியத்தை ஏலம் விட்டது மூலம் கிடைக்கும் பணம் ஜனவரி 26 ம் தேதிகுஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் கொடுக்கப்படும்.
மதர் அன்ட் சைல்டு ஓவியம் ஏலம் விடப்பட்டது குறித்து ஓவியர் ஹூசேன் கூறுகையில், எனது ஓவியத்தில் உள்ள கருப்பு நிறும் மனித உயிர்களின் இறப்பைக்குறிக்கும். சிவப்பு நிறம் மனிதர்களின் வாழ்வைக் குறிக்கும். குஜராத் மீண்டும் உயிர்பிழைக்கும் என்று நம்பலாம் என்றார். இந்த ஓவியத்தை வாங்கியசச்சின் கோஹிலி ஏற்கனவே ஹூசேனின் 3 ஓவியங்களை வாங்கி வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications