அரசியலில் இது சகஜம் .. நாராயணசாமி
பாண்டிச்சேரி:
அ.தி.மு.க., பா.ம.க. இடையே கூட்டணி ஏற்பட்டுள்ளதால் காங்கிரஸ் தொடர்ந்துஅ.தி.மு.க. கூட்டணியில் நீடிக்குமா என்ற கேள்விக்கு பாண்டிச்சேரி காங்கிரஸ் கட்சிதலைவர் நாராயணசாமி கருத்து கூற மறுத்து விட்டார்.
பா.ம.க.வை கடுமையாக தாக்கி பேசிய காங்கிரஸ் அந்த கட்சி உள்ள அ.தி.மு.க. வில்தொடர்ந்து நீடிக்க முடியுமா என நிருபர்கள் கேட்டபோது அரசியலில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என பதிலளித்தார்.
அதன் பின் நாராயணசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
அ.தி.மு.க. பா.ம.க. இடையே கூட்டணி ஏற்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் கூட்டணிகுறித்து கட்சி தலைமை முடிவெடுக்கும். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்பிரணாப் முகர்ஜி ஜெயலலிதாவை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த இரு தினங்களில்வர இருக்கிறார்.
பா.ம.க. பாண்டிச்சேரியில் ஆட்சி அமைப்போம் என நிலையில் உறுதியாகஇருந்தாலும் பாண்டிச்சேரியில் காங்கிரஸ் பலமான சக்தியாக இருக்கிறது என்பதுதான்உண்மை.
பாண்டிச்சேரி காங்கிரஸ் கட்சி, கட்சி தலைமையிடம் கூட்டணி குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும்படி கேட்டுக் கொண்டது. ஆனால் இந்த கோரிக்கை பா.ம.க.,அ.தி.மு.க. கூட்டணியில் இணைவதற்கு முன் விடுக்கப்பட்டது எ ன கூறினார்..
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications