பொருட்களுடன் வந்தார் ஜஸ்வந்த்
துபாய்:
குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து 3.5 டன் நிவாரணப் பொருட்களை வாங்கிக் கொண்டுஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் சிறப்பு விமானம் மூலம் இந்தியா திரும்பினார்.
இந்திய - எகிப்து கூட்டு ஆணையத்தின் சார்பில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், இந்தியா திரும்பும்வழியில் துபாயில் இறங்கினார். அப்போது அங்குள்ள, இந்திய மக்கள் பலரை சந்தித்துப் பேசினார்.
அபுதாபியிலுள்ள இந்திய சமூக அமைப்பின் அதிகாரிகள், குஜராத் பூகம்ப நிவாரண நிதியாக ரூ 2 லட்சத்திற்கான காசோலையை இந்திய வெளியுறவுத்துறைஅமைச்சர் ஜஸ்வந்த் சிங்கிடம் கொடுத்தனர். அவர்கள் ரூ 5 லட்சம் வசூல் செய்து கொடுப்பதாகவும் ஜஸ்வந்த் சிங்கிடம் கூறினர்.
ஐக்கிய அரபு நாடுகளில் வசிக்கும் இந்திய மக்கள், குஜராத்துக்காக நிதியுதவி அளித்தது குறித்து தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், குஜராத்தில்பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களை தத்தெடுத்துக் கொள்வதாகவும் கூறியதை அவர் வரவேற்பதாகவும் தெரிவித்தார்.
ஐக்கிய அரபு நாடுகள் ஏற்கனவே, குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கூடாரங்கள் அமைப்பதற்காக சிறப்பு விமானத்தில் 40டன் பொருட்களை அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications