பதவி ஆசை இல்லை .. கூறுகிறார் இளங்கோவன்
சிவகாசி:
எனக்கு பதவி ஆசை கிடையாது என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன்கூறியுள்ளார்.
விருதுநகரில் நடந்த மாவட்ட காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டுஅவர் பேசுகையில், வரவிருக்கும் தேர்தலில் நாம் ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும்,ஆட்சி அமைக்கும் கட்சிக்கு நம் கட்சி தான் அடித்தளமாக இருக்கும்.
நம் கட்சிக்கு அமைந்தது போன்ற சிறந்த தலைவர் இந்தியாவில் வேறு எந்த கட்சிக்கும்அமையவில்லை.
சோனியா காந்தி கும்பமேளாவில் பங்கேற்றதைக் கூட எதிர்க்கட்சிகள்விமர்சிக்கின்றன. இது வரை நாம் கடைபிடித்து வந்த நிதான போக்கை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும்.
சோனியாவின் ஆணையை ஏற்று செயல்பட வேண்டும். அவ்வாறு செய்யமுடியாவிட்டால் நானே வீட்டுக்கு போய்விடுவேன். என்னை யாரும் வீட்டுக்கு போஎன சொல்ல வேண்டாம். பதவி ஆசையும் எனக்கு கிடையாது.
தேர்தலில் எத்தனை தொகுதியில் போட்டியிடுவது, எந்தெந்த தொகுதியில்போட்டியிடுவது என கட்சி தலைமை முடிவு செய்யும்.கட்சி தலைமையின் முடிவுக்குகட்டுப்பட்டு நாம் செயல்படுவோம் என கூறினார்.
முன்னதாக மேடையின் மீது நிறைய பேர் ஏறிக் கொண்டே இருந்ததால் கோபம்கொண்ட இளங்கோவன் பாதியில் பேச்சை நிறுத்தி விட்டு மேடையை விட்டு கீழேஇறங்கி வந்து அமர்ந்து கொண்டு விட்டார். மேடையிலிருந்து பலரும் இறங்கிய பின்மீண்டும் மேடைக்கு சென்று பேச்சை தொடர்ந்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications