14--வது சென்சஸ் .. வெள்ளிக்கிழமை துவங்குகிறது
சென்னை:
தமிழ்நாட்டில் வெள்ளிக்கிழமை துவங்கவுள்ள 14-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரி சந்திர மெளலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரி, நாடு முழுவதும் ஒரே மாதிரியாக நடத்தப்படும் 14வது மக்கள் தொகைகணக்கெடுக்கும் பணியில் தமிழகம் முழுவதும் 1,20,000 கணக்கெடுப்பாளர்கள் ஈடுபடுகின்றனர்.
நகர்ப்பகுதி கணக்கெடுப்பாளர் ஒருவர் 650 பேர் பற்றியும், கிராமப்புற கணக்கெடுப்பாளர் ஒருவர் 750 பேர் பற்றிய விபரங்களையும் சேகரிப்பர்.அவர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் தங்கள் வீடுகளுக்கு வரும் போது மக்கள் அளிக்க வேண்டும்.
பிப்ரவரி 9ம் தேதி முதல் பிப்ரவரி 28 வரை நடைபெறும் கணக்கெடுக்கும் பணி முடிந்ததும் அதனை சரிபார்க்கும் பணி மார்ச் 1 முதல் 5 வரை நடைபெறும்.
பிப்ரவரி 28ம் தேதி இரவு வீடற்றோர் மற்றும், ரோட்டோர மக்கள் பற்றிய கணக்கெடுக்கும் பணி நடைபெறும்.
முதன்முறையாக மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் வெப்சைட்டில் வெளியிடப்படுவதோடு இவற்றின் சி.டி.ராம்களும் வெளியிடப்படுகின்றன என்றுஅவர் தெரிவித்தார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications