உஸ்தாத்தின் நிதி வசூல்
டெல்லி:
குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனிற்காக ஷெனாய் இசை மாஸ்ட்ரோ உஸ்தாத் பிஸ்மில்லாகான் இந்தியா முழுவதும் இசை நிகழ்ச்சி நடத்தி நிதி வசூல் செய்யத் திட்டமிட்டுள்ளார்.
இசைத் துறையில் குறிப்பாக ஷெனாய் இசையில் பல சாதனைகள் புரிந்தவர் பிஸ்மில்லா கான். வயது 74. இவர்பாரத் ரத்னா விருது பெற்றவர்.
இவர் இந்தியா முழுவதும் இசை நிகழ்ச்சி நடத்தி குஜராத் மக்களுக்காக நிதி வசூல் திரட்டத் திட்டமிட்டுள்ளார்.அவர் கூறுகையில், நான் மக்களை வற்புறுத்த மாட்டேன். மக்கள் விரும்பினால் குஜராத்தில் பூகம்பத்தால்பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி அல்லது நிவாரணப் பொருட்களை வழங்கட்டும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக, நாம் நம் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்குஏதாவது கொடுக்க வேண்டும் என்று விரும்பினால் அவர்கள் நிதியாகவோ, நிவாரணப் பொருட்களாகவோகொடுக்கலாம்.
குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பம் வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரமில்லாதது என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது.மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் இயற்கையை மீற முடியாது. மக்கள் இதை உணர்ந்து அரசைக் குறைகூறுவதை விட்டு விட்டு தங்களால் முடிந்த அளவு குஜராத் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றார்பிஸ்மில்லா கான்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications