வீரப்பன் கூட்டாளி முருகேசன் .. தகவல் தந்தால் பரிசு
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
தமிழக-கர்நாடக அதிரடிப்படையுடன் இணைந்து கேரள போலீசாரும் கேரளக் காட்டுப்பகுதியில் வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
பாறைப்பட்டி, வாலையாறு, மற்றும் மலம்புழா காட்டுப்பகுதியில் நடைபெற்ற தேடுதல் வேட்டையின் போது வீரப்பன் கூட்டாளியான ஆலப்பாக்கம்முருகேசனின் புகைப்படம் விநியோகிக்கப்பட்டது.
இப்புகைப்படத்தை அளித்த போலீஸ் டி.ஐ.ஜி.ராஜேந்திரன் முருகேசனை பற்றி தகவல் தருபவர்களுக்கு தகுந்த சன்மானம் அளிக்கப்படும் என்றார்.
இதனிடையே வீரப்பன் கும்பல் விட்டுச் சென்றது 2.92 லட்ச ரூபாய் மற்றும் பல பொருட்கள் அவற்றில் டிஜிட்டல் டைரி எதுவும் இல்லை.கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் அதிரடிப்படை வசம் உள்ளன என்று வாலையாறு போலீசார் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications