மகளைக் கெடுத்த தந்தைக்கு 10 ஆண்டு சிறை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
பெற்ற மகளை கற்பழித்த குற்றத்திற்காக ஒருவரை இலங்கை நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டுள்ளது.
1995ல் சம்பவம் நடைபெற்றபோது 10வயதான சிறுமியின் தாய் வெளிநாட்டில் வேலை பார்த்துவந்தார். இந்த சமயத்தில், கங்கனாமகே சுனில் என்பவர்தனது மகளான அந்த சிறுமியைக் கற்பழித்து விட்டார்.
சம்பவத்தை நேரில் பார்த்த சிறுமியின் 8வயது சகோதரன் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்காசிய நாடுகளில் பணிபுரிகின்ற இலங்கைப் பெண்களின் குழந்தைகள் அதிகளவில் பாலியல் பலாத்காரத்திற்கு பலியாகின்றனர்.
More From
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications