மாநகராட்சிக் கூட்டம் .. அனுமதி கோருகிறார் "மிசா
சென்னை:
கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக் காவலில் உள்ள மதுரை துணை மேயர் மிசா. பாண்டியன், தன்னைமதுரை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று சென்னைஉயர்நீதிமன்றத்தில் கோரியுள்ளார்.
மதுரை நிதி நிறுவன அதிபர் ஜெகதீசன் பட்டப் பகலில் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீண்ட காலமாகத்தேடப்பட்டு வந்தார் மிசா. பாண்டியன். போலீஸாருக்கு டிமிக்கி கொடுத்து தலைமறைவாக இருந்த அவர் கடந்தமாதம், செங்கல்பட்டு கோர்ட்டில் சரண் அடைந்தார்.
இதையடுத்து அவர் காவலில் வைக்கப்பட்டார். தற்போது மாநகராட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிகோரியுள்ளார் பாண்டியன்.
மாநகராட்சிக் கூட்டங்களில் ஒரு கவுன்சிலர் தொடர்ந்து 2 கூட்டங்களில் கலந்து கொள்ளாவிட்டால், உறுப்பினர்பதவியை இழந்து விடுவார் என்பது விதி. எனவே தன்னை இக்கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும்என்று உயர்நீதிமன்றத்தில் பாண்டியன் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications