அயோத்தி: கோர்ட் முடிவை முஸ்லிம் லீக் ஏற்கும்
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை:
அயோத்தி விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஏற்றுக் கொள்ளும் என்று அதன் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன்தெரிவித்தார்.
தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் ராமநாதபுரத்தில் இருந்து தஞ்சை வரை ஒற்றுமை யாத்திரை தொடங்கப்பட்டது. அது தொடர்பானநிருபர் கூட்டத்தில் பேசிய அவர்,
பிப்ரவரி 1ம் தேதி தொடங்கிய யாத்திரையை காஞ்சி சங்கராச்சாரியர் உள்பட பலர் வெற்றியடைய வாழ்த்தியுள்ளனர். நாட்டில் இளைஞர்கள் மனதில் சமுதாயரீதியாக வன்முறை எண்ணம் தோன்றியுள்ளது.
இதனை மாற்றவும் இந்நாட்டில் உள்ள அனைவரும் ஒன்றே என வலியுறுத்தியும் இந்த ஒற்றுமை யாத்திரை நடைபெறுகிறது.
சமீப காலமாக பாரதீய ஜனதாக் கட்சியின் செயல்பாடுகள் அனைத்துதரப்பு மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் மாறி வருவது மகிழ்ச்சியானதுஎன்று அவர் தெரிவித்தார்.
More From
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications