விடுதலைச் சிறுத்தைகள் நிலை என்ன?
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
பாட்டாளி மக்கள் கட்சி இருக்கும் கூட்டணியில் நாங்கள் நீடிக்க மாட்டோம் என்று விடுதலைச் சிறுத்தைகள்அமைப்பின் தலைவர் திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் திட்டக்குடி என்ற இடத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தைப்பொறுத்தவரை திமுகவும் சரி, அதிமுகவும் சரி யாருமே மக்களுக்காகவும், தலித் மக்களுக்காகவும் எதையும்செய்யவில்லை.
அதிமுக ஆட்சிக்காலத்தில் தலித் மக்கள் புறக்கணிக்கப்பட்டார்கள். திமுக ஆட்சிக்காலத்தில், தலித் மக்களுக்குஎதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.
பா.ம.க.வை எதிர்ப்பதுதான் எங்களது முதல் நோக்கம். எனவே அக்கட்சி எந்தக் கூட்டணியில் இருந்தாலும்நாங்கள் அங்கு இருக்க மாட்டோம். இதில் தெளிவாக இருக்கிறோம் என்றார் அவர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications