பா.ம.க.வின் முதல் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக அணியிலிருந்து விலகி அதிமுக அணியில் சேர்ந்துள்ள நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தி.மு.க. எதிர்ப்பு போராட்டம் புதன்கிழமை தொடங்கியது.
பா.ம.க. சார்பில் புதன்கிழமை சென்னை கிண்டி, மாம்பலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தி.மு.க. அரசிற்கு எதிராக போராட்டம் நடத்தியது.
உடல் ஊனமுற்றோர், முதியோர், விதவை ஆகியோருக்கு உதவித் தொகை வழங்க காலதாமதம் செய்யும் அதிகாரிகளை தண்டிக்க கோரி போராட்டம்நடத்தப்பட்டது. பின்னர் உதவித்தொகை வேண்டி 250 மனுக்கள் மாம்பலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டன.
போராட்டத்திற்கு பா.ம.க. மாநில அமைப்புக்குழு தலைவர் சி.ஆர்.பாஸ்கரன் தலைமை தாங்க, தென்சென்னை மாவட்ட பா.ம.க மகளிரணி தலைவர்கலா தினகரன் உள்ளிட்ட 100-க்கும்மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications