கோர்ட்டுக்கு வராவிட்டால் .. ஜெ.வுக்கு நீதிபதி எச்சரிக்கை
சென்னை:
நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும் போது குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவராவதுஆஜராக வேண்டும். அவ்வாறு ஆஜராகாவிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என தனி நீதிமன்ற நீதபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன்,இளவரசி ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ 6 கோடி சொத்துசேர்த்ததற்கான வழக்கு சென்னை தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்டயாரும் நீதிமன்றத்திற்கு வரவில்லை. அவர்கள் தங்களால் வர இயலாது என இவர்கள்சார்பில் 317-வது பிரிவின் கீழ் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஏற்றுக் கொண்டார். ஆனால் வழக்குவிசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவராவது ஆஜராக வேண்டும்என முன்னரே கூறப்பட்டிருந்தும் ஒருவரும் ஆஜராகவில்லை. இனி இவ்வாறு நடந்துகொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
ஆனால் ஜெயலலிதா நீதிமன்றத்திற்கு வரும் போது போக்குவரத்து பிரச்சினைஏற்படுவதால் அவர் நீதிமன்றத்திற்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications