216 பேர் உயிரோடு மீட்பு
டெல்லி:
குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் கட்டிட இடிபாடுகளுக்கிடையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 216 பேரையும், இறந்து கிடந்த 526பேரின் சடலங்களையும் மத்திய ரிசர்வ் போலீஸ் மற்றும் அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.
இதுதவிர, மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணிபுரியும் டாக்டர்கள், 3171 க்கும் மேற்பட்ட காயமடைந்த மக்களுக்கு சிகிச்சையளித்து வருகிறார்கள்.அவர்கள், பூகம்பத்தால் காயமடைந்தவர்களுக்காக ரூ 4 லட்சம் பெறுமானமுள்ள மருந்துப் பொருட்களைக் கொண்டு சென்றுள்ளார்கள்.
ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் 27, 035 பேருக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கியுள்ளனர். மேலும் ஒரு நாளைக்கு 20 முறை லாரிகள் மூலம் குடிநீர்விநியோகமும் செய்து வருகின்றனர்.
இவர்கள், பச்சாவ் தாலுக்காவில் உள்ள வூன்டா மற்றும் அன்தோய் ஆகிய இரண்டு கிராமங்களைத் தத்தெடுத்துள்ளனர். இதுதவிர பூகம்பத்தால்பாதிக்கப்பட்டு காயமடைந்த மக்கள் வசிக்கும் இடங்களில் கொள்ளைக்காரர்கள் யாரும் பிரச்சனை செய்யாதவாறு ரிசர்வ் போலீஸ் படையினர் 24மணிநேரமும் காவல் காத்து வருகிறார்கள்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications