அராணுவ பட்ஜெட்டை உயர்த்தியது இலங்கை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
நடப்பாண்டிற்கான இலங்கையின் பாதுகாப்புத்துறை ஒதுக்கீடு 6339 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இலங்கையில் புதிய அரசு அமைந்துவிட்டபோதும் நடப்பாண்டிற்கான பட்ஜெட்டை மார்ச் மாதம் தாக்கல் செய்ய அரசு முடிவு செய்துள்ளதால் இடைக்காலபட்ஜெட் வியாழனன்று தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து நடந்துவரும் உள்நாட்டுப் போரினால் பாதுகாப்புத் துறை செலவு அதிகரித்துள்ளது. இலங்கை கரன்ஸியின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதால்பாதுகாப்புத்துறைக்கான ஒதுக்கீடு கூடுதலாக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் செலவினங்களில் 36,400 கோடியில் 24,700 கோடியை கடனாக பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் அந்நியச் செலாவணி இருப்பு கடந்த ஆண்டைக்காட்டிலும் 45% குறைந்து விட்டது. அரசின் கரன்ஸி மதிப்பும் கடந்த 12 மாதங்களில் 27.5%வீழ்ச்சியடைந்துள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications