பெருகுகிறது அணு மின்னுற்பத்தி
திருச்சி:
வரும் 2020ம் ஆண்டுக்குள் அணு மின் உற்பத்தி 20,000 மெகா வாட்டாக உயர்த்தப்படும் என்று சென்னை கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சிமையத்தின் இயக்குநர் எஸ்.பி.போயே தெரிவித்தார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தற்போது உற்பத்தி செய்யப்படும் 2720 மெ.வாட் மின்சாரம் நாட்டின் மின் உற்பத்தி திறனில் 3 சதவீதமாகும்.இது 20,000 மெ.வாட்டாக அதிகரிக்கப்பட்டு நாட்டின் மின்னுற்பத்தியில் 7சதவீதமாக இருக்கும் என்றார்.
கல்பாக்கம் ஆராய்ச்சி மையம், 3000 கோடியில் 500 மெ.வாட் மின் உற்பத்தி செய்யக்கூடிய அணுஉலை ஒன்றை நிறுவ மத்திய அரசிடம் அனுமதிபெற்றுள்ளது.
திட்டத்திற்கான விரிவான அறிக்கை ஜுன் மாதத்திற்குள் அளிக்கப்படும். 2008ம் ஆண்டில் இத்திட்டம் நிறைவேற்றப்படும்.
அணு மின் திட்டத்திற்கான அணு சக்தி தொழில்நுட்பத்தின் வளர்ச்சி இந்தியாவில் அதிகரித்து வருகிறது. மேலும் அணுமின் உற்பத்திதிறன் 1995-96ல் 60%என்ற நிலையிலிருந்து 80% ஆக அதிகரித்துள்ளது. இதனால் அணுமின்னுற்பத்திக் கழகம் மத்திய அரசிற்கு கடந்த ஆண்டு 61.48 கோடி ரூபாய் டிவிடென்டாகஅளித்துள்ளது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications