பரந்த உள்ளத்தைக் காட்டுங்கள் .. கண்ணன் உருக்கம்
புதுச்சேரி:
புதுவையின் முன்னாள் அமைச்சர் கண்ணன், தி.மு.க. கூட்டணியில் சேருவதாக அறிவித்துள்ளார்.
புதுவையில் நடைபெற்ற செய்தித்தாள் ஒன்றின் புதுவை பதிப்பு வெளியீட்டு விழாவில் பேசிய கண்ணன், புதுவை தி.மு.க.ஆட்சியை கவிழ்த்து காங்கிரஸ் ஆட்சிஅமைக்க காரணமானது உள்பட பல தவறுகளை நாங்கள் செய்திருக்கிறோம். அதுபோல் தி.மு.க.வினரும் தவறுகளை செய்திருக்கின்றனர். எனவே,தவறுகளை மன்னித்து தங்களின் பரந்த உள்ளத்தை காட்ட வேண்டும், என்று கருணாநிதியிடம் வேண்டுகோள் விடுத்தார்.
பின்னர் கருணாநிதி பேசிய போது , கண்ணன் தி.மு.க. கூட்டணியில் சேருவதை ஏற்றுக் கொள்வதாகவும், கண்ணனின் பேச்சு புண்பட்ட மனதிற்கு ஒத்தடம் தருவதுபோல் இருப்பதாகவும் தெரிவித்தார்.
கண்ணன் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் ஆரம்பித்துள்ள புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.லட்சுமி நாராயணன் நிருபர்களிடம் பேசியபோது,தி.மு.க.கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக தெரிவித்தனர். முதலமைச்சர் பதவி உள்ளிட்ட கூட்டணியின் மற்ற விஷயங்களை கருணாநிதி முடிவு செய்வார்என்றும் தெரிவித்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications