எங்களுக்கு மரியாதை இல்லையா .. கொதிக்கிறார் ஒடும்பே
நைரோபி:
கென்ய கிரிக்கெட் அணியிலிருந்து தன்னை நீக்கியது ஆத்திரமூட்டும் செயல் என்று நீக்கப்பட்ட அணித்தலைவர் மோரீஸ் ஒடும்பே தெரிவித்தார்.
எங்களின் சம்பள உயர்வு கோரிக்கை நியாயமானதே எனும் ஒடும்பே, பந்துவீச்சாளர்கள் எல்லாம் அவர்களுக்கு "பால் பாய்".அவர்களுடன் நமக்கென்ன பேச்சு என்பதே வாரிய உறுப்பினர்களின் கண்ணோட்டம்.
அணி வீரர்களை நீக்கிய கிரிக்கெட் வாரியத்தின் செயல் மரியாதையற்ற ஒன்று என்றும்கொதிக்கிறார்.
வாரியத்தின் உறுப்பினர் சர்க்கார் கூறும்போது, வீரர்களின் போராட்டத்திற்கு காரணம்ஒடும்பே தான். பத்திரிகைகளுக்கு பேட்டியளித்ததற்காக ஒடும்பே மீது ஒழுங்குநடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதனிடையே, இது குறித்து தற்போது கருத்து சொல்ல முடியாது. மேற்கொண்டுதகவல்கள் கிடைத்தபின் விரைவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விசாரிக்கும் என்றுஅதன் செய்தி தொடர்பாளர் மார்க் ஹாரிஸன் லண்டனில் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications