எங்கள் த.மா.கா.வே உண்மையானது .. கண்ணன்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி சட்டசபையிலிருந்து மூன்று எம்.எல்.ஏ.க்கள் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் படி நீக்கப்பட்டதை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டிருப்பது, தமிழ் மாநில காங்கிரஸ் மனோகர் பிரிவுதான் உண்மையான த.மா.கா.என்று காட்டுகிறது என்று பாண்டிச்சேரி முன்னாள் அமைச்சர்கண்ணன் கூறினார்.
பாண்டிச்சேரி சட்டசபை சபாநாயகரால் 3 தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சமீபத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதைஎதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அவர்கள் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில், சபாநாயகரின் தீர்ப்பை ரத்து செய்து கோர்ட் வியாழக்கிழமைஉத்தரவு பிறப்பித்தது.
இதைத் தொடர்ந்து புதுவையில் நிருபர்களைச் சந்தித்த கண்ணன், பாண்டிச்சேரி மக்கள் காங்கிரஸ் கட்சி, தமிழக முதல்வர் கருணாநிதி உள்ள தேசிய ஜனநாயகக்கூட்டணியில் சேர்ந்து கட்சியை வலுப்படுத்தும்.
காங்கிரசும், தமிழ் மாநில காங்கிரசும் தி.மு.க கூட்டணியில் இணைய வேண்டும். மனோகர், ஏழுமலை, ராஜசேகரன் ஆகிய மூன்று எம்.எல்.ஏக்களும்எனது அனைத்து விதமான அரசியல் நடவடிக்கைகளுக்கும் ஆதரவு தருவதாக என்னைச் சந்தித்து உறுதியளித்துள்ளனர் என்றார்.
யு.என்.ஐ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications