பண மோசடி .. அதிமுக பிரமுகருக்கு வலைவீச்சு
கோவை:
மின்சார வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ. 40 ஆயிரம் மோசடி செய்தசென்னையைச் சேர்ந்த அ.தி.மு.க தொழிற்சங்கத் தலைவியைப் போலீசார் தேடிவருகின்றனர்.
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் வனஜா. இவர் சென்னையில் ஆட்டோ ரிக்ஷாதொழிற்சங்கத்தில் 1995ம் ஆண்டு பொருளாளராகப் பணியாற்றினார்.
சமீபத்தில் சொந்த வேலையாக கோவை வந்தார். அங்கு உறவினர்களைப் பார்க்கவந்தார். அப்போது இருகூரைச் சேர்ந்த கண்ணகி, தேவி, தமிழ்ச் செல்வன்ஆகியோரிடம் மின்சார வாரியத்தில் வேலை வாங்கித் தருவாகக் கூறி ரூ. 1 லட்சத்து 40ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார்.
இதில் 60 ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு சென்னை சென்று விட்டார்.இந்நிலையில் மீண்டும் கோவைக்கு அவர் திரும்பி வராததால், பணம் கொடுத்த 3பேரும் சந்தேகமடைந்தனர்.
இதுகுறித்து சிங்காநல்லூர் பேலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்துவிசாரணை வருகின்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications